Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சஸ்பெண்ட்…

கடலூர் மாவட்டம் மாத்தூர் பகுதியில் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரை சேர்க்காமல் இருக்க 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல் நடவடிக்கை மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!