Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைவத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக கடந்த 5, 6 தேதிகளில்  கோவையில் கள ஆய்வை தொடங்கினார். அடுத்ததாக வரும்  9, 10ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) விருது நகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.  இந்த தகவலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!