Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை  மாவட்டத்தில் நேற்று   நள்ளிரவு முதல் விடியற்காலை வரை இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்தது. ஆனால் இன்று காலை மழை இல்லை.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில்  பெய்த மழை அளவு(மி.மீ) வருமாறு:

மயிலாடுதுறை -16.1 . மணல்மேடு 10.
சீர்காழி – 65.2, கொள்ளிடம் – 18, தரங்கம்பாடி – 18.1
செம்பனார்கோவில் 93.40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!