Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எடப்பாடி இடையீட்டு மனு……ஓபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி  பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.  அத்துடன் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓபி.எஸ்சுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் .  விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!