Skip to content

அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

மயிலாடுதுறை மாவடடத்தில் நேற்று மாலை முதல் இன்று  காலை வரை  மழை பெய்தது.  மாவட்டத்தில் முக்கிய  பகுதிகளில் பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு:

மயிலாடுதுறை 39 ,மணல்மேடு 40 , சீர்காழி 136 ,கொள்ளிடம் 134.40 ,தரங்கம்பாடி 59, ,செம்பனார்கோவில் 40 .,

அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு: ((மி.மீ) ஜெயங்கொண்டம் 81,  செந்துறை 66, முண்டிமடம் 17,  குருவாடி10., அரியலூா் , சுத்தமல்லா தலா 9,  தா. பழூர் 8,  திருமானூா 2.6,

மாவட்டத்தில் சராசரியாக இன்று மட்டும்
25.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் இதுவரை 37.49 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் ஆண்டு சராசரி மழை அளவான 230 மில்லி மீட்டருக்கு, தற்போது வரை குறைந்த அளவே அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!