7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான ‘தளபதி 67’ யை தயாரிக்கிறது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த புதிய படத்தை இயக்குகிறார், விஜய் நடித்த கத்தி, மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த அனிருத் ‘தளபதி 67’ படத்திற்கு இசை அமைக்கிறார். 
