Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்

புதுக்கோட்டை  மாவட்டம் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் விமலா. இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை அவர் கீரனூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது கார் மோதியது. இதில் விமலா இறந்தார். அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைககப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!