Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கணேஷா_போ சாமி என கையெடுத்து கும்பிட்டனர். சிறிது நேரம் வீட்டு வாசலில் நின்று பார்த்த யானை பின்னர் அங்கு இருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!