Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘மெய்யழகன்’ இயக்குநரின் அடுத்த படத்தில் பகத் பாசில்!

‘மெய்யழகன்’ இயக்குநரின் அடுத்த படத்தில் பகத் பாசில்!

’96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக சிவதா நடிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பட விழாவில் பங்கேற்ற பகத் பாசில், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!