Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் மாற்றியமைப்பு…

தமிழக முதல்வரின் செயலர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள முதல்வரின்செயலாளர் அனுஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்வதால்  முதலமைச்சரின் தனிச் செயலாளர் (1) உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கீடு. முதலமைச்சரின் தனிச்செயலாளர் (2) சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கீடு. முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதிக்கு சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு  செய்யப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!