Skip to content

இரட்டை இலை சின்னம் , டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அதிமுக பிரமுகர்  புகழேந்தி   டில்லி ஐகோர்ட்டில்   நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு தாக்கல்  செய்திருந்தார். இந்த வழக்கை  விசாரித்த ஐகோர்ட், இரட்டை இலை தொடர்பாக விரைந்து தீர்வு காணவேண்டும் என  தேர்தல்  ஆணையத்துக்கு உத்தரவிட்டதுடன்   புகழேந்தி தாக்கல் செய்த வழக்கையும் முடித்து வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!