Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை சென்னை  தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.   முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை படிக்க   தலைைம செயலக ஊழியர்கள் அனைவரும் அந்த உறுதிமொழியை கூறி  உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்வில்  அமைச்சர்கள்,  தலைமை செயலாளர் முருகானந்தம்,  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக  முதல்வருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை  அளிக்கப்பட்டது.

error: Content is protected !!