Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகள் கொண்டுச் செல்லப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!