Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு  கூடியது. அப்போது இரு அவைகளிலும்  அதானி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.  இதனால் இரு அவைகளும் அமளியானது.இதனால் இரு அவைகளும் இன்று  மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!