Skip to content

தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலையத்தில் (ஜூலை. 19) தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, ஈஷ்வரி நகர் கரந்தை, திருவையாறு, மற்றும் சுற்று பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்சார வாரியத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!