Skip to content

திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை செயலாளர் S.ராஜாமணிகண்டன் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் #திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அரியமங்கலம் பகுதி கழகம், 35.வது வட்ட கழகம் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில், பொதுமக்களிடம் திமுக அரசின் அவலங்களை எடுத்து கூறும் திண்ணை_பிரச்சாரம் மேற்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியானது அரியமங்கலம் பகுதி கழகச் செயலாளர் A.தண்டபாணி பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, வட்ட கழக செயலாளர் V.சோமசுந்தரம், T.சரவணன் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய கழகச் செயலாளர் SS.ராவணன் SKD.கார்த்திக், நகரக் கழகச் செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழக

செயலாளர் M.பாலசுப்ரமணியம் S.பாஸ்கர் கோபால்ராஜ், பேரூர் கழகச் செயலாளர் பி.முத்துக்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் J.பாலமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் பண்ணையார் S.பிரேம்குமார், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோபிநாத், ராஜசேகர், ராஜு, மற்றும் கழக நிர்வாகிகள் தமிழரசன், ராம் வெங்கடேஷ், சீனிவாசன், ஜெயா, ராமச்சந்திரன், சரசு, சரவணன், பாத்திமா வெண்ணிலா சுதா, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றியக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பூத் பாக கிளை கழக பொறுப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!