Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  சிவசங்கரன் – ஞானசௌந்தரியின் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் குழந்தை உயிரிழப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!