Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மு.அருணா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!