Skip to content

இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

  • by Authour

திருவண்ணாமலையில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இந்த நிலையில், நேற்று திருவண்ணாமலையில் இருந்து ஆந்திராவுக்கு ஒரு பெண் மற்றும் அவரோட சகோதிரி ஆகிய இருவரும் சாமி தரிசனம் வந்த நிலையில், அவர்கள் அங்க இருந்து ஏந்தல் புறவழிச்சாலைக்கு செல்லும் போது அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு காவலர்கள் வந்து அந்த இளம்பெண்ணை அழைத்து சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து ஒரு இளம்பெண் தனது சகோதிரி கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பெயரில் சம்பத்தில் ஈடுபட்ட 2 காவலர்கள் காவல் துறைகள் கைது செய்து விசாரணையில் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்க பலது போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!