Skip to content

தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருப்பூர், கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!