புதுகை ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்by AuthourOctober 25, 2025October 25, 2025புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர். Tags:ஊராட்சி ஒன்றிய பள்ளிபுதுக்கோட்டைமாணவிகளுக்கு அடையாள அட்டை