தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வுby AuthourNovember 8, 2025November 8, 2025 தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது. Tags:தங்கம் விலைதமிழகம்