Skip to content

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

  • by Authour

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியடப்பட்டுள்ளது. டிச.1 முதல் 4 மற்றும் டிச.8 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

error: Content is protected !!