Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

ரஜினி தனது 75 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அவர் மட்டுமல்லாமல் அவரின் பிறந்தநாளை கோடானகோடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்க அவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோவும் வெளியாக இருக்கின்றது.

இதனைதொடர்ந்து இன்று ஐதராபாத்தில் நடிகர் ரஜினி தனது 75 வது பிறந்தநாளை ஜெயிலர்-2

படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தனுஷும் சூப்பர்ஸ்டாருக்கு தன

வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு இருக்கின்றார். ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர், ரசிகர்கள் உட்பட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!