Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

TVK-வுக்கு தாவும் அதிமுக மாஜிக்கள்! திமுகவுக்கு புதிய சிக்கல். SP Lakshmanan Explains..!

  • by

TVK-வுக்கு தாவும் அதிமுக மாஜிக்கள்! திமுகவுக்கு புதிய சிக்கல். SP Lakshmanan Explains..!

#splakshmananinterview #tvk #tvkvijay #admk #edappadipalanisamy #sengottaiyan #admkleaders #politicalnews #tamilnadunews #admkinternalpolitics #admkfaction #tamilpolitics #dmkcongressalliance #mkstalin #splakshmananlatestinterview #etamilabdulhakeem

தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசும் பொழுது விஜய் விரைவில் ஈரோடு சென்று பிரச்சாரம் செய்வார் அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கோடவே அவருடைய செயல்பாடுகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் அமைந்திருந்தன விஜயா எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பாதிப்பு இந்த சட்டமன்றத் தேர்தலில் வரக்கூடும் அவருடைய குறிக்கோள் அதிமுகவில் அதிர்ச்சியாக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்களை எப்படியாவது தமிழக வெற்றி கழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான்

00:00 – 01:25: அறிமுகம்: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது மற்றும் இன்றைய பிரஸ் மீட் முக்கியத்துவம்.

01:26 – 03:50: விஜய் ஈரோடு பிரச்சாரம் எப்போது? முக்கிய அறிவிப்பு மற்றும் தேர்தல் வியூகம்.

03:51 – 06:10: அதிமுக பலவீனம்: செங்கோட்டையனின் நேரடி குற்றச்சாட்டுக்கள். அதிமுகவை குறி வைக்கும் தவெக.

06:11 – 10:45: எடப்பாடி பழனிசாமி Vs விஜய்: சட்டமன்றத் தேர்தலில் வரப்போகும் பெரும் பாதிப்பு குறித்து செங்கோட்டையனின் கணிப்பு.

10:46 – 14:00: முன்னாள் அமைச்சர்கள் ஷாக்: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையப்போகும் முக்கியப் புள்ளிகள் யார்? விஜய்யின் குறிக்கோள் என்ன?

14:01 – 16:00: முடிவுரை மற்றும் அரசியல் பார்வைகள்.

error: Content is protected !!