Skip to content

திருச்சி- 4 நாட்களுக்கு ரயில் ரத்து…

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால், டெமு ரயில் வரும் 24,26,28,31 ஆகிய தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருசசி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!