Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.

டி.கேஎஸ் இளங்கோவன், கோவி. செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் எம்எம் அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கார்த்திகேயன சிவசேனாபதி, எழிலன் நாகநாதனுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையையும் கனிமொழி தலைமையிலான குழு தயாரித்தது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!