Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூய சக்தி-தீய சக்தி சினிமா டயலாக்கை பேசும் விஜய்-அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அருகே வடவாளம் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

அதன் பிறகு பேட்டி அளிக்கையில் ..

சினிமா துறையில் வசனம் பேசுவது போல் தவெக தலைவர் விஜய் திமுகவை தீய சக்தி என பேசி வருகிறார் ஆனால் மக்கள் சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது எனவும் சிலப்பதிகாரத்தைப் பற்றி விஜய்க்கு என்ன தெரியும் எனவும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்துவிட்டு திண்டுக்கல் இடைதேர்தலை சந்தித்து வெற்றி பெற்றபிறகுதான் அதிமுக கட்சி உறுதியானது அதேபோல் விஜயும் விக்கிரவாண்டி ஈரோடு போன்ற இடைத்தேர்தலை ஏன் சந்திக்கவில்லை எனவே ஆறு மாதத்திற்கு முன்பு கட்சி ஆரம்பித்து விட்டு முதலமைச்சர் ஆவோம் என்பது இது ஒன்றும் சினிமா அல்ல எனவும் பெரியாரை ஏற்றுக்கொண்ட விஜய் பாரதிய ஜனதா கட்சியின் C- டீமாக மாறி உள்ளார் என விஜய் பற்றிய விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!