Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

பட்டுக்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் திரு நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில்

விடுதலைப் போராட்ட வீரர் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவ சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்குவதற்கு கட்டுமான பணிகளை துவக்கி வைப்பதற்கு தொழில் துறை அமைச்சர் டி

ஆர் பி ராஜா அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார். அவர்களோடு தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி எம்எல்ஏ அண்ணாதுரை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் திரளானூர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!