திருச்சி ஜனவரி நாலு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது மேலும் இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன இந்த நிலையில் திருச்சிக்கு வருகை தரும் மத்திய மந்திரி அமித்ஷா இன்று இரவு பாஜக மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிய வந்து உள்ளது பாஜக மையக்குழு உறுப்பினர்களுடன்மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து கேட்டறிங்க மேலும் பூத் கமிட்டி பணிகள் குறித்து விரிவாக மாநில நிர்வாகிகளுடன் கருத்துக்களை கேட்டு வருகிறார் பிறகு சட்டமன்றத் தேர்தலில் எந்த விதமான வீதம் அமைத்து தேர்தலை சந்திப்பது என்பது குறித்தும் திமுகவின்குறைகள் குறித்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார் இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் எம்எல்ஏக்கள் மையக்குழு மாநில நிர்வாகிகள் பாஜக மூத்த நிர்வாகிகள் மேலிட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிய வருகிறது.

