தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவுby AuthourJanuary 27, 2026January 27, 2026Uncategorized தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது ஒரு நாளில் காலை, மாலை என 2 தடவை இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை (25ம்தேதி) காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70