Skip to content

ரசிகர்களை கவர்ந்த சசிகுமார் பட ட்ரைலர் -எந்த படம் தெரியுமா

ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ள ‘மை லார்ட்’ என்ற படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்க, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார். முனி பால்ராஜ் அரங்கம் அமைக்க, எம்.ஷெரீஃப் நடனப் பயிற்சி அளித்துள்ளார். பி.சி ஸ்டண்ட் குழு சண்டைக் காட்சி அமைத்துள்ளது. அம்பேத்குமார் வழங்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

error: Content is protected !!