இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் மகேஸ்by EditorJanuary 31, 2026January 31, 2026தமிழகம் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். Tags:அமைச்சர் மகேஸ்இடைநிலை ஆசிரியர்கள்ஊதியப்பிரச்னை