Skip to content

திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (16808/16807), இனி வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இனி ‘அதிவிரைவு ரயிலாக’ (Superfast) மாற்றப்பட்டு, தஞ்சை மாவட்டப் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

error: Content is protected !!