Skip to content

புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை மற்றும் புதுக்கோட்டை ரூரல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (RDO) தொண்டு நிறுவனம் மூலமாக பொன்னமராவதி 
வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.ஆடிஒ தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் சந்திரமோகன்  அனைவரையும் வரவேற்று பேசினார்.

error: Content is protected !!