அமித்ஷா வருகை- காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடைby EditorFebruary 13, 2026February 13, 2026தமிழகம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். Tags:அமித்ஷா வருகைகாரைக்கால்டிரோன்கள் பறக்க தடைதமிழகம்