Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாம்பழச் சின்னம் முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி

மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி. தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதில் அளித்துள்ளனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்.

error: Content is protected !!