நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. நாகையில் ரூ.42 கோடியில் 58,660 சதுர அடி, கரூரில் ரூ.37 கோடியில் 64,000 சதுர அடி, புதுக்கோட்டையில் ரூ.37 கோடியில் 60,386 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.

