தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை
திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.