தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.

