Skip to content

திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீதிமன்றம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நீடி வருகிறது இந்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள் மற்றும் பணியில் இருந்த அனைவரும் நீதிமன்றத்திற்குள் இருந்து வெளியே வந்தனர் மேலும் திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலைகள் நீதிமன்ற வழக்காடுகள் சென்ற வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியேற்றினால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் உள்ள அனைத்து இடங்களும் வெடிகுண்டு நிபுணர் மூலம் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகு

error: Content is protected !!