தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
ரூ.1.5 கோடி நிலமோசடியில் ஈடுபட்ட சென்னை அண்ணா நகர் அதிமுக பகுதிச் செயலாளர் பிரசன்னகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பிரிட்டானியா நகரில் ஒரு கிரவுண்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.