Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய T20I WC மேட்ச்சில் 97* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சனுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. இப்போட்டியை வீட்டிலிருந்தபடி, பெருமிதம் பொங்க ஆனந்த கண்ணீருடன் சஞ்சுவின் தாயார் லிஜி விஸ்வநாத் போட்டியை ரசித்த காட்சிகள் வைரலாகியுள்ளன. சஞ்சு Winning Shot அடித்தவுடன், கைத்தட்டி தனது ஆனந்தத்தையும் வெளிப்படுத்தினார்.

error: Content is protected !!