Skip to content

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23ல் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

error: Content is protected !!