Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலிபா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ்

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி, மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘கலிபா’, வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லண்டன், துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நிலவே’ லிரிக்கல் வீடியோ, சித் ஸ்ரீராம் மற்றும் மக்பூல் மன்சூர் குரல்களில் வருகிற 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

error: Content is protected !!