Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொது விநியோகத் திட்டம்: அமைச்சர் ஆய்வு, புதிய செயலி துவக்கம்

பொது விநியோகத் திட்டம்: அமைச்சர் ஆய்வு, புதிய செயலி துவக்கம்

சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில் நேற்று பொது விநியோகத் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள், நியாய விலைக் கடைகள் திறப்பு, தணிக்கை, பொருட்கள் கைப்பற்றுகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை தணிக்கை செய்ய ஏதுவாக பொது விநியோகத் திட்ட கைப்பேசி ஆய்வு செயலியை அமைச்சர் வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!