Skip to content

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 9-ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14-ம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணிநாளாகச் செயல்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!