சென்னையில் 41 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்- டிஜிபி உத்தரவுby EditorMarch 7, 2026March 7, 2026தமிழகம் சென்னையில் 41 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் வேகமெடுத்துள்ளது. Tags:இடமாற்றம்தமிழகம்