Skip to content

சமையல் சிலிண்டர் வெடித்து 2 படகுகள் எரிந்து சேதம்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 படகுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. 2 பெரிய சொகுசு சுற்றுலா படகுகள் எரிந்து சேதமடைந்தில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் உதவியுடன் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

error: Content is protected !!