கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜோஷ் தங்கையா மாற்றம் செய்யப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் கரூர் மாவட்ட எஸ்.பி-யாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

